vijay &Dk Shivakumar  web
இந்தியா

காங்கிரஸ் தவெக பக்கம் இருக்கிறதா..? விஜய்க்கு டிகே சிவக்குமார் பதிலடி!

தமிழக தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது . இந்நிலையில் திருநெல்வேலியில் நடந்த பிரச்சாரத்தின் போது உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம் இருக்கிறது என்று விஜய் கூறியிருந்தார். அதற்கு டிகே சிவக்குமார் பதில் கொடுத்துள்ளார்.

PT WEB