Devotees Shower Singer With Cash PT
இந்தியா

குஜராத் | ஆன்மிக இசை நிகழ்ச்சி.. பணக்குவியலில் திணறிய பாடகர்! #Video

குஜராத்தில் நடந்த ஆன்மிக இசை நிகழ்ச்சியின் போது பாடகர் மீது ரசிகர்கள் கட்டுக்கட்டாக பணத்தை குவித்த வீடியோ வைரலானது.

PT WEB