டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025 முகநூல்
இந்தியா

டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025: நட்சத்திர வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம்!

காலை 12 மணி நிலவரப்படி நட்சத்திர வேட்பாட்பாளர்கள் யார் யார் எங்கு முன்னிலை வகிக்கின்றனர்?

ஜெனிட்டா ரோஸ்லின்

டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025 ; காலை 12 மணி நிலவரப்படி நட்சத்திர வேட்பாட்பாளர்கள் யார் யார் எங்கு முன்னிலை வகிக்கின்றனர்?

டெல்லி சட்டமன்ற தேர்தல்
  • அரவிந்த் கெஜ்ரிவால் AAP - புது டெல்லி - பின்னடைவு

  • மனிஷ் சிசோடியா AAP - ஜங்புரா - முன்னிலை

  • ரமேஷ் பிதுரி BJP - கல்காஜி -முன்னிலை

  • சந்தீப் தீட்சித் CONG - புது டெல்லி - பின்னடைவு

  • இம்ரான் உசேன் AAP - பல்லிமாறன் - முன்னிலை

  • சோம்நாத் பாரதி - AAP -மாளவியா நகர் - பின்னடைவு

  • சத்யேந்தர் ஜெயின் AAP - ஷகுர் பஸ்தி - பின்னடைவு

  • அமானத்துல்லா கான் - AAP - ஓக்லா - முன்னிலை

  • ராஜ் குமார் ஆனந்த் BJP - படேல் நகர் (SC) - பின்னடைவு

  • ஹரிஷ் குரானா BJP - மோதி நகர் - முன்னிலை

  • கைலாஷ் கெலாட் BJP- பிஜ்வாசன் - முன்னிலை

  • மஞ்சிந்தர் சிங் சிர்சா BJP - ராஜௌரி கார்டன் - முன்னிலை

  • ஃபர்ஹாத் சூரி - CONG - ஜங்புரா - பின்னடைவு

  • கர்னைல் சிங் - BJP - ஷகுர் பஸ்தி - முன்னிலை

  • அதிஷி - AAP - கல்காஜி - பின்னடைவு

  • பர்வேஷ் வர்மா - BJP - புது டெல்லி- முன்னிலை

  • கபில் மிஸ்ரா - BJP - கரவால் நகர்- முன்னிலை

  • அல்கா லம்பா - CONG - கல்காஜி- பின்னடைவு

  • தாஹிர் உசேன் - AIMIM - முஸ்தபாபாத்- பின்னடைவு

  • சௌரப் பரத்வாஜ் - AAP - கிரேட்டர் கைலாஷ்- பின்னடைவு

  • அவத் ஓஜா - AAP- பட்பர்கஞ்ச் - பின்னடைவு

  • கோபால் ராய் - AAP -பாபர்பூர் - முன்னிலை

  • பர்வேஷ் ரத்னா - படேல் நகர் (SC) - AAP - முன்னிலை

  • ராக்கி பிர்லா - AAP - மதிப்பூர் (SC)- பின்னடைவு

  • விஜேந்தர் குப்தா - BJP - ரோகிணி- முன்னிலை

  • தர்வீந்தர் சிங் மர்வா - BJP - ஜங்புரா- முன்னிலை

  • அரிபா கான் ஓக்லா - CONG - பின்னடைவு