election commission pt web
இந்தியா

தேர்தல் ஆணையர் சட்டம்.. மத்திய அரசுக்கு நோட்டீஸ்

புதிய தேர்தல் ஆணையர் சட்டம் 2023க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Angeshwar G