இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 ஆயிரத்து 492 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் இதுவரை ஒரு கோடியே 14 லட்சத்து 9 ஆயிரத்து 831 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒரு கோடியே 10 லட்சத்து 27 ஆயிரத்து 543 பேர் குணம் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், 2 லட்சத்து 23 ஆயிரத்து 432 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

?#CoronaVirusUpdates:

?#COVID19 India Tracker
(As on 16 March, 2021, 08:00 AM)

➡️Confirmed cases: 1,14,09,831
➡️Recovered: 1,10,27,543 (96.65%)?
➡️Active cases: 2,23,432 (1.96%)
➡️Deaths: 1,58,856 (1.39%)#IndiaFightsCorona#Unite2FightCorona#StaySafe

Via @MoHFW_INDIA pic.twitter.com/6H0Kepa8Mm
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) March 16, 2021