Pinarayi Vijayan  -web
இந்தியா

கேரளாவில் நின்றடித்த காங்கிரஸ் அலை.. கோட்டையை இழந்த அமைச்சர்கள்!

நடந்து முடிந்த கேரளா சட்ட மன்றத் தேர்தலில் இடது சாரி அரசு தோல்வியடைந்ததால் காங்கிரஸ் தலைமையில் அரசு அமையவிருக்கிறது. பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சியில் இருந்த 21 அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்த்துள்ளனர்.

PT WEB