சசிகாந்த்
சசிகாந்த் கோப்பு புகைப்படம்
இந்தியா

'பாஜகவின் ஊழலை மக்களிடம் கொண்டு சேர்த்தோம்' - சசிகாந்த்

PT WEB

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கியப் பங்காகப் பேசப்படுகிறது. இந்நிலையில் தங்கள் வியூகம், இலக்கு குறித்து காங்கிரஸ் வார் ரூம் தலைவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் 'புதிய தலைமுறை'யிடம் பகிர்ந்து கொண்டவற்றை இப்போது பார்க்கலாம்.