Adhir Ranjan Chowdhury, Amitshah pt desk
இந்தியா

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஆய்வுக்குழு விவகாரம்: அமித்ஷாவுக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம்!

ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வுக் குழுவில் இணைய காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுத்துவிட்டார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். முழுவிவரத்தை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

webteam