mk stalin udhayanidhi, jp nadda pt web
இந்தியா

“திமுக சனாதனத்திற்கு எதிராக பேசுவதற்கு இவர்களே காரணம்” ஜே.பி.நட்டா

சனாதனத்திற்கு எதிராக திமுக தொடர்ந்து பேசுவதற்கு ராகுல், சோனியா காந்தியே காரணம் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். ராகுல், சோனியா மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு சனாதனத்தின் மீது வெறுப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்கேஷ்வர்