டெல்லியில் தொடர்ந்து பூஜ்ஜியத்தில் காங்கிரஸ்... என்ன காரணம்?
டெல்லி சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் தொடர்ந்து பூஜ்ஜியத்திலேயே இருந்துவரும் நிலையில், பாஜாக 43, ஆம் ஆத்மி 27 தொகுதியில் முன்னிலையில் உள்ளன.