நிலவில் அழகாய் தவழ்ந்து செல்லும் ரோவர்.... ரோவரை கண்காணித்தப்படி லேண்டர்... நிலவில் நிகழும் அழகான காட்சியை இங்கே காணுங்கள்!
Jayashree A
சந்திரயான் - 3ன் விக்ரம் லேண்டரிலிருந்து பிரிந்த ரோவர், நிலவில் ஊர்ந்து செல்லும் காட்சிகளை வெளியிட்டுள்ளது இஸ்ரோ. நிலவின் தரையில் 8 மீட்டர் தூரம் ரோவர் ஊர்ந்து சென்றதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது