இந்தியா

நமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாரட்டத்தக்கது - பினராயி விஜயன்

நமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாரட்டத்தக்கது - பினராயி விஜயன்

rajakannan

சந்திரயான் திட்டத்தில் பணியாற்றிய நமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாரட்டத்தக்கது என கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “விஞ்ஞானிகளின் கடும் உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை. சந்திரயான் திட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சோதனை விரைவில் சரியாகிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘நாங்கள் உங்களோடு இருக்கிறோம்’ என இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.