தேர்தல் களம் WebTeam
இந்தியா

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சிறப்பு குழு அமைத்தது மத்திய அரசு!

நாடாளுமன்ற, சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியமா என்று ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்த குழு செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jayashree A