காவிரி நீரை பெறுவது தொடர்பாக பல ஆண்டுகளாக கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் பிரச்னை உள்ளது. இந்நிலையில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பின் முழுமையான நகல் தற்போது வெளியாகி உள்ளது. மொத்தமாக 465 பக்கங்கள் தீர்ப்பில் உள்ளது. அத்தோடு தீர்ப்பில் 20 சிறம்பம்சங்களையும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். தீர்ப்பின் நகலை பெற கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.