காவிரி மேலாண்மை ஆணையம் ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டுவரப்பட்டதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது தமிழக அரசின் பொதுப்பணித்துறை
விளக்கம் அளித்துள்ளது. மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,காவிரின் மேளாண்மை ஆணைய செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடமுடியாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.