இந்தியா

டெல்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகம் அருகே குண்டுவெடிப்பு - 4 கார்கள் சேதம்

டெல்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகம் அருகே குண்டுவெடிப்பு - 4 கார்கள் சேதம்

Veeramani

டெல்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்தது.

டெல்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், நான்கு கார்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது. முதல் கட்ட விசாரணையில் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.