X
சுடச்சுட
தமிழ்நாடு
இந்தியா
விளையாட்டு
சினிமா
>
திரை விமர்சனம்
<
சிறப்புக்களம்
லைஃப் ஸ்டைல்
உலகம்
வீடியோ ஸ்டோரி
ஹெல்த்
More
LIVE UPDATES
பாஜக
PT Web
இந்தியா
39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த பாஜக..!
மத்திய பிரதேசத்தில் சிவ்ராஜ்சிங் சௌகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், 39 பேர் அடங்கிய இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
webteam
Published:
26th Sep, 2023 at 9:09 AM