இந்தியா

பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் அவசியம் இல்லை

பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் அவசியம் இல்லை

webteam

பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பிப்போர் பிறப்பு சான்றிதழ் அளிக்க வேண்டிய தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

பிறந்த தேதியை உறுதிப்படுத்த ஆதார், பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் இது 1989ஆம் ஆண்டு மற்றும் அதற்கு பிறகு பிறந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அரசு கூறியுள்ளது. அதே‌போல பாஸ்போர்டுக்காக ஆன்லைனில் விண்ணப்பம் செய்பவர்கள்,  தந்தை அல்லது தாயின் பெயரை மட்டுமே குறிப்பிட்டால் போதுமானது.