மகாத்மா காந்தி பெயர் நீக்கம்., ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்.!
கிராமப் புற மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MNREGA) பெயர் மற்றும் தன்மைகளை மாற்றும் ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.