பிரசாந்த் கிஷோர் புதிய தலைமுறை
இந்தியா

பீகார் | பிரசாந்த் கிஷோரின் பிரமாண்ட பொதுக்கூட்டம்... Twist வைத்த மக்கள்!

பீகாரில் பிரபல தேர்தல் வியூக வித்தகர் பிரசாந்த் கிஷோரின் கட்சியான 'ஜன் சுராஜ்' நடத்திய பொதுக்கூட்டத்தில், மக்கள் திரளாதது, அவரை கிண்டல்களுக்கு ஆளாக்கியுள்ளது.

PT WEB

பீகாரில் பிரபல தேர்தல் வியூக வித்தகர் பிரசாந்த் கிஷோரின் கட்சியான 'ஜன் சுராஜ்' நடத்திய பொதுக்கூட்டத்தில், மக்கள் திரளாதது, அவரை கிண்டல்களுக்கு ஆளாக்கியுள்ளது.

பல்வேறு அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு வியூகம் வகுத்து, இந்திய அரசியலில் பல்வேறு மாற்றங்களுக்கு காரணமானவர் பிரசாந்த் கிஷோர். இவர் 'ஜன் சுராஜ்' என்ற கட்சியைத் தொடங்கி, பிஹார் அரசியலில் களமிறங்கியுள்ளார். இந்தக் கட்சி சார்பில் பாட்னாவில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் பிரசாந்த் கிஷோர். ஆனால் இந்தக் கூட்டத்துக்கு, எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் திரளவில்லை. இது, மக்கள் மத்தியில் பிரசாந்த் கிஷோருக்கு உள்ள ஆதரவு குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.