Ashwini Vaishnaw Twitter
இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: “அரசியல் செய்வதற்கு இது நேரம் அல்ல” - எதிர்கட்சிகளுக்கு அஸ்வினி வைஷ்னவ் பதில்

ஒடிசா ரயில் விபத்து சம்பவம் அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல என ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

PT WEB

ஒடிசா ரயில் விபத்து விபத்து சம்பவத்திற்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விபத்து சம்பவத்தில் வெளிப்படைத்தன்மை தான் வேண்டும். இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல. இப்போது சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிப்பதில் எனது முழு கவனமும் இருக்கிறது” என தெரிவித்தார்.

இதுதொடர்பான முழு செய்தியை, மேல் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.