தங்கத்தின் விலை புதியதலைமுறை
இந்தியா

சவரனுக்கு ரூ.2400 வரை குறையும் தங்கம்; இப்போது தங்கம் வாங்கலாமா? - விளக்குகிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்!

குறைந்து வரும் தங்கத்தின் விலை... தற்பொழுது தங்கத்தை வாங்கலாமா? முதலீடு செய்ய சரியான வழி எது? தங்கதின் விலை எதுவரை குறையும்? இப்படி பல்வேறு கேள்விகளுக்கு ஆனந்த் ஸ்ரீநிவாசன் கொடுக்கும் விளக்கம் என்ன?

PT WEB

குறைந்து வரும் தங்கத்தின் விலை... தற்பொழுது தங்கத்தை வாங்கலாமா? முதலீடு செய்ய சரியான வழி எது? தங்கத்தின் விலை எதுவரை குறையும்? இப்படி பல்வேறு கேள்விகளுக்கு ஆனந்த் ஸ்ரீநிவாசன் கொடுக்கும் விளக்கம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.