வங்கக்கடல் புதிய தலைமுறை
இந்தியா

திடீரென ஆட்டம் கண்ட வங்கக்கடல்.. 91 கிமீ ஆழத்தில் நடந்த மாற்றம்!

வங்கக்கடலில் இன்று காலை 6.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

PT WEB

வங்கக்கடலில் இன்று காலை 6.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது. மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 340 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் 91 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தற்போது வரை எந்த உயிர்சேதமும், பொருள் சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து செய்தியை அறிய, இந்த வீடியோவைக் காணவும்.