இந்தியா

நாட்டின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை

rajakannan

நாட்டின் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நாட்டின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உள்துறை செயலாளர் ராஜிவ் கௌபா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.