இந்தியா

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை இன்று முதல் உயர்வு

jagadeesh

புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து வகையான மதுபானங்களின் விலையும் 20 விழுக்காடு வரை உயர்த்தப்படுவதாக கலால் துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள மதுபானக் கடைகளில் அனைத்து வகையான மதுபானங்களும் விற்கப்படுகின்றன. இந்நிலையில், இன்று முதல் அனைத்து வகையான மதுபானங்களின் விலைகளும் 20 விழுக்காடு வரை உயர்த்தப்படுவதாக கலால் துறை அறிவித்துள்ளது.