சிஃப்த் சம்ரா கவுர்
சிஃப்த் சம்ரா கவுர் PT
இந்தியா

ஆசிய விளையாட்டு: துப்பாக்கிச்சுடும் போட்டியின் 50மீ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் சிஃப்த் சம்ரா!

PT WEB

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கிச்சுடும் போட்டியில் 50 மீட்டர் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றார் இந்திய வீராங்கனை சிஃப்த் சம்ரா கவுர். மேலும் இந்தியாவின் ஆஷிக் சவுக்சே வெண்கலப்பதக்கத்தை வென்றார்.