X
சுடச்சுட
தேர்தல்
தமிழ்நாடு
இந்தியா
விளையாட்டு
Long-form
சினிமா
>
திரை விமர்சனம்
<
2025 Recap
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
More
LIVE UPDATES
Jewellery theft
pt desk
இந்தியா
டெல்லி: நகைக் கடை சுவற்றில் பெரிய துளை.. ரூ.20 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை
டெல்லியில் உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த திங்கட்கிழமை காலை நகைகளை எடுத்து காட்சிப்படுத்த முயன்றுள்ளனர். அப்போது சுவரை துளையிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.20 என கடை உரிமையாளர் தெரிவித்தார்.
webteam
Published:
27th Sep, 2023 at 11:35 AM