பட்ஜெட் கூட்டத் தொடர் முகநூல்
இந்தியா

2025 - 2026 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் அறிவிப்பு!

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு மார்ச் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு வரும் 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

முதல் நாளான 31 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8ஆவது முறையாக வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு மார்ச் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.