மகாராஷ்டிரா | கல்லூரி நிகழ்ச்சியில் மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு!
கல்லூரி விழாவில் பேசிக் கொண்டிருந்த மாணவி திடீரென
மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், 20 வயது மாணவி மேடையில் உரையாற்றிய போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.