heart attack
heart attack  pt
ஹெல்த்

”எந்த வகை உணவு உட்கொண்டால் நல்லவகை கொழுப்பு கிடைக்கும்?” - இதய நிபுணர் சொல்லும் ஆலோசனைகள்!

Jayashree A

உடலில் உற்பத்தியாகும் கொழுப்புகளின் வகைகள் அதில் எது நல்ல கொழுப்பு? எது உடலுக்கு தீங்கிழைக்கும் கொழுப்பு? எந்த வகை உணவு உட்கொண்டால் நல்லவகை கொழுப்பு கிடைக்கும்? கொழுப்பு அதிகரித்தால் ஹார்ட் அட்டாக் வருமா? இப்படி பல சந்தேகங்களை இதயநிபுணர் டாக்டர் ஆஷா மஹில்மாறன் அவர் தரும் விளக்கம் என்ன என்பதை காணொளியில் பார்க்கலாம்