சிசு குறைபாடு பிரச்னை pt
ஹெல்த்

ஆண்டுக்கு 70 லட்சம் குழந்தைகள்.. அச்சுறுத்தும் சிசு குறைபாடுகள்.. காரணம், தீர்வு என்ன?

கருவுறுதல் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு புறம் இருக்க, வயிற்றில் கரு உருவான பிறகு ஏற்படும் சிசு குறைபாடுகளால் பலரும் பாதிக்கபடுகின்றனர். இதற்கான காரணங்கள் என்ன? தரவுகள் என்ன சொல்கின்றன? என்பது குறித்து வீடியோவில் பார்க்கலாம்..

PT WEB