ஒரே ஒரு சிகரெட்.. ஆண்களுக்கு 17 நிமிடம், பெண்களுக்கு 22 நிமிடம்.. குறையும் ஆயுட்காலம்!
புகைப்பிடித்தல் உடல் நலனுக்கு தீங்கானது... இப்படி கோடிக்கணக்கில் விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அதை பெரிதாக யாரும் பொருட்படுத்துவதில்லை என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.