அதிக நேரம் ஸ்கிரீன் பார்ப்பவர்களா? அச்சுறுத்தும் மயோபியா.. மருத்துவர் சொன்ன முக்கிய தகவல்
தொடர்ச்சியாக செல்போன் அல்லது கணினி திரைகளைப் பார்க்கும்போது கண்களில் எரிச்சல் ஏற்படும் என்று சொல்வார்கள். ஆனால், தற்போதைய ஆய்வுகள் மயோபியா ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்கின்றன. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? விளக்குகிறார் மருத்துவர்..