குழந்தைகளுக்கு மாரடைப்பு வருமா pt
ஹெல்த்

குழந்தைகளுக்கும் மாரடைப்பு வருமா..? அறிகுறிகளை விளக்கும் மருத்துவர்!

பெரியவர்களை அச்சுறுத்தி வரும் மாரடைப்பு தற்போது சிறாரையும் பாதிப்பது வேதனை தரும் செய்தி. குழந்தைகளுக்கும் மாரடைப்பு வர வாய்ப்புள்ளதா?, முன்கூடியே அதனை எப்படி தெரிந்துகொள்வது? மருத்துவர் நாகேந்திர பூபதி விளக்குகிறார்.

PT WEB