மார்பக புற்றுநோய் முகநூல்
ஹெல்த்

அடுத்த 25 ஆண்டுகளில்... அதிகரிக்க போகிறதா மார்பக புற்றுநோயின் அபாயம்?

புற்றுநோய் மரணங்கள் அதிகரிப்புக்கு சிகிச்சை வாய்ப்புகள் குறைவதே காரணம்.

PT WEB

அடுத்த 25 ஆண்டுகளில் மார்பக புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் இந்த பாதிப்புகள் 4 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில், குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் புற்றுநோயால் இறப்பது 4 மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதே புற்றுநோய் மரணங்கள் அதிகரிப்புக்குக் காரணம் என்றும் தெரியவந்துள்ளது.