வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் #LiveUpdates
வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் #LiveUpdates
webteam
முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதுகுறித்த செய்திகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்வோம்