காவிரிக்காக போராட்டக் களமாக மாறிய தமிழகம் #LiveUpdates
காவிரிக்காக போராட்டக் களமாக மாறிய தமிழகம் #LiveUpdates
webteam
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. போராட்டம் குறித்த அண்மைச் செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.