தெற்கு வங்கக்கடலில் உருவான நிவர் புயல் பாண்டிச்சேரியின் வடக்குப் பகுதியான மரக்காணம் அருகே இன்று அதிகாலை 2.30 மணிக்கு கரையைக் கடந்தது. புதுச்சேரி, கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்படைந்த பகுதிகளை பேரிடர் மீட்புப்படையின் சரிசெய்து வருகின்றனர். அவற்றின் புகைப்படத் தொகுப்பு இதோ…