#PTSurvey #PTSurvey
சிறப்புக் களம்

2023-ம் ஆண்டுக்குப் போகப்போகிறோம்... ரெசல்யூஷன் எடுத்தாச்சா நண்பா?! #PTSurvey

2023-ம் ஆண்டுக்குப் போகப்போகிறோம்... ரெசல்யூஷன் எடுத்தாச்சா நண்பா?! #PTSurvey

Madhalai Aron
இன்னும் சில நாட்கள் தான்… 2023-ம் ஆண்டுக்குப் போகப்போகிறோம். பொதுவாகவே ஒவ்வொரு புது வருடமும் ஒவ்வொருவருக்கும் ஒருவித எதிர்பார்ப்போடதான் இருக்கும். அதுலையும் நிறைய பேர் இந்த வருஷம் இதையெல்லாம் செய்வேன்... இதையெல்லாம் செய்யமாட்டேன்னு பெரிய பட்டியலே வச்சிருப்போம். 
செய்றோமோ இல்லையோ… இந்த வருஷம் ரெஸல்யூஷன் எடுத்தே தீருவேன்னு இருப்போம் பலரும். அப்படி நீங்க 2023-ல, என்னென்ன ரெசல்யூஷனெல்லாம் எடுக்கவிருக்கீங்க, 2022-ல எடுத்ததுலாம் என்ன நிலவரத்துல இருக்கு அப்டின்னு தெரிஞ்சுக்கதான் இந்த குட்டி சர்வே. இதை நீங்க பதிவிடறது மூலமா, நீங்க மட்டும்தான் இப்படியா, இல்ல இந்த அகன்ற பிரபஞ்சத்துல உங்களை மாதிரி இன்னும் பல பேர் இருக்காங்களானு தெரிஞ்சுக்க முடியும்.
அதனால, மறக்காம இந்த சர்வேயில உங்க கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
நியூ இயர் ரெசல்யூஷன் எடுங்க.... 2023ம் ஆண்டை சந்தோஷமா வரவேற்று மகிழுங்க...