சிறப்புக் களம்

137 ஆண்டில் 2 வது வெப்பமான மாதம் மார்ச்

137 ஆண்டில் 2 வது வெப்பமான மாதம் மார்ச்

webteam

கடந்த 137 ஆண்டுகளில் வெப்பம் மிகுந்த 2வது மாதமாக க‌டந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் 6 ஆயிரத்து 300 இடங்களில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்க‌ளின் அடிப்படையில் இத்தகவலை அமெரிக்க வானவியல் ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்டுள்ளது. ‌2016ம் ஆண்டு மார்ச்சில் அதிக வெப்பம் பதிவாகியிருந்த ‌நிலையில் அதற்கு பூஜ்யம் புள்ளி ஒன்று ஐந்து டிகிரி வெப்பம் குறைவாக கடந்த மார்ச் மாதம் பதிவா‌கியிருந்ததாக நாசா கூறியுள்ளது.