மக்களவைத் தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates
மக்களவைத் தேர்தல் முடிவுகள்... நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates
webteam
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகுகின்றன. தேர்தல் முடிவுகள் தொடர்பான அண்மைத் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.