சிறப்புக் களம்

கமல்ஹாசனின் அரசியல் பயணம்.. #KamalPartyLaunch

கமல்ஹாசனின் அரசியல் பயணம்.. #KamalPartyLaunch

webteam

தமிழ் திரையுலகின் பெரும் ஆளுமையான நடிகர் கமல்ஹாசன், இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். புதிய கட்சி, கொடி, கொள்கை அறிவிப்பு என அரசியல் களத்தில் ‌அடியெடுத்து வைக்கும் அவர், தனது வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் இருப்பதாக உணர்ச்சி வசப்பட்டு தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசனின் இன்றைய அரசியல் பிரவேசம் குறித்த அண்மை செய்திகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.