வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற பயிற்சி என்ன என்பதை சொல்லி அடிப்போம் இன்று...
மெக்கானிக்கல் பாடப்பிரிவில் படித்தவர்களும், படித்துக் கொண்டிருப்பவர்களும் எந்த வகுப்புகளில் பயிற்சி பெறலாம் ?
1. AutoCAD 3D
2. Solid Works
3. Ansys
4. Pro/ Engineer
5. 2D CAD
6. Micro Station
7. Pro/ Engineer Mold Design
8. Pro/ Engineer Mechanism Design
9. NX CAD/ NX CAM/ NX Nastran
10. HyperMesh
11. NDT Training & Certification
12. Welder Training Certification
13. ISO Implementation & Certification
14. Industrial Safety.
சிவில் பாடப்பிரிவில் படித்தவர்களும், படித்துக் கொண்டிருப்பவர்களும் எந்த வகுப்புகளில் பயிற்சி பெறலாம் ?
1. 2D CAD
2. Auto CAD civil 3D
3. Revit Architecture
4. MX Road
5. Pro Steel
6. Computer Aided Land Survey
7. Design Visualization Pro
8. Max for Engineer/ Architects
9. Building Estimation and Costing
10. STAAD Pro
11. Ansys Civil
12. RCC Detailing
13. Revit MEP
14. PPM (Project Planning and Management) Concepts
15. Primavera
16. Fire and Safety
17. First Aid Training.
எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் படித்தவர்களும், படித்துக் கொண்டிருப்பவர்களும் எந்த வகுப்புகளில் பயிற்சி பெறலாம் ?
1. Embedded Controller and Control System
2. Electrical Fire Protection
3. C Programming
4. MicroProcessors
5. Lean Manufacturing Technique and tools
6. Six Sigma Methodology
7. Debugging & Soldering in SMD Boards
8. Auto CAD Electrical
9. PLC/ SCADA
10. Electrical Safety
11. Power and Energy Generation
12. Study on Sub station
13. Heating Ventilation and Air Conditioning
14. Electrical Design
15. Piping Design and Drafting (Process/ Oil and Gas)
16. MAT Lab
17. Transmission, Distribution and Electrical Systems.