சிறப்புக் களம்

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு #LiveUpdates

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு #LiveUpdates

webteam

அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை நடைபெற்று வருகிறது.