டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையின்படி, இரத்த அழுத்தத்தில் தவிக்கும் இந்தியர்கள் அதிகளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அவர்களுக்கு நரம்பியல் சம்பந்தமான நோயும் ஏற்படுகிறது. இது குறித்து மூத்த மருத்துவர் நரம்பியல் நிபுணர் மருத்துவர் பூபதி சொல்வது என்ன தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.