சுற்றுச்சூழல்

வெப்பமயமாகும் பூமி : கடந்த 120 ஆண்டுகளில் பூமியில் அதிகரித்துள்ள வெப்பத்தை விளக்கும் படம்

வெப்பமயமாகும் பூமி : கடந்த 120 ஆண்டுகளில் பூமியில் அதிகரித்துள்ள வெப்பத்தை விளக்கும் படம்

EllusamyKarthik

உலகெங்கும் புயல், வெள்ளம், காட்டுத்தீ, வறட்சி என பல விதமான இயற்கை பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதற்கு புவிவெப்ப மயமாதல் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த 120 ஆண்டுகளில் பூமியில் எந்தளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது என்பதை விளக்கும் படத்தை பெர்கிலி எர்த் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் 1900 ஆவது ஆண்டில் பூமியின் வெப்பம் இயல்பான அளவு இருப்பது தெரியவருகிறது. இது படிப்படியாக அதிகரித்து தற்போது வெப்பம் கடுமையாக உயர்ந்திருப்பது தெரியவருகிறது.