சுற்றுச்சூழல்

ஜார்க்கண்ட்டில் புதிய வகை தவளை கண்டுபிடிப்பு

webteam

ஜார்க்கண்ட்டில் புதிய வகை தவளையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

மண்ணில் துளை போட்டு வசிக்கும் வகையைச் சேர்ந்த தவளை ஜார்க்கண்டின் சோடா நகர் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தவளைக்கு தெற்கு பீகார் பகுதியை ஆண்ட  மகதா ராஜ்ஜியத்தின் பெயரை ஆய்வாளர்கள் சூட்டியுள்ளனர். தெற்காசிய நாடுகளில் இந்த வகை தவளைகள் அதிகம் தென்படுவதாகவும், இந்தியாவில் காணப்படுவது இதுவே முதல்முறை என்று வன உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.