எல்நினோ காட்டும் வரைபடம்
எல்நினோ காட்டும் வரைபடம் PT
சுற்றுச்சூழல்

எல் நினோ காலநிலை முடிவுக்கு வந்துவிட்டது - தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

PT WEB

பசிபிக் பெருங்கடலில் இயற்கையாக ஏற்படக்கூடிய காலநிலை மாற்றமே எல் நினோ, லாநினா என்று அழைக்கப்படுகிறது. இந்த எல் நினோ முடிவுக்கு வந்துள்ளதாக தனியார் வானிநிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். எல்நினோ மாற்றமானது உலகளாவியநிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நிலையில், இதன் காலநிலை அளவு முடிவுக்குள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பசிபிக் பெருங்கடலில் சராசரி வெப்பநிலை அளவு குறிப்பிட்ட காலத்திற்குள் அதிகரிப்பது எல் நினோ என்று அழைக்கப்படும்.இதனால் அதீத மழை அதீத வெப்பம் ஆகியவை ஏற்படும். கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளம், மழை ஆகியன எல்நினோ மாற்றத்தால் ஏற்பட்டது. அது இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளது.

இதைபற்றி தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.