தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்தும், குரூப்-1 (Combined Civil Service Examination-I) தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
பணிகள்:
குரூப் - 1 தேர்வு (Combined Civil Service Examination-I)
முக்கிய தேதி்கள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 01.01.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 20.01.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.02.2020
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 05.04.2020
விண்ணப்பிக்கும் முறை:
டிஎன்பிஎஸ்சி இணையதளமான, http://www.tnpsc.gov.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று வரும் 20 ஆம் தேதி முதல் 19.02.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் கல்வித்தகுதி, தேர்வுக் கட்டணம், வயது வரம்பு, சம்பளம், காலியிடங்கள் போன்ற பல்வேறு தகவல்கள், http://www.tnpsc.gov.in/ - என்ற இணையதள முகவரியில் வரும் 20-ஆம் தேதி வெளியாகும் என தகவல்.