தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முதுநிலை தமிழ் இலக்கியம் மற்றும் ஒருங்கிணைந்த முதுநிலை தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் மாதம் இரண்டாயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழ்ப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் இப்பல்கலைக்கழகத்தில் நடந்துவருகிறது. மேலதிக தகவல்களைப் பெற www.tamiluniversity.ac.in என்ற இணைய முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம்.